HSCP Level 2 ( Tamil 2 )
HSCP Level 2 (Tamil 2)
Course Content for Tamil 2
HSCP 2 பருவத்தின் நோக்கம்
புத்தகங்கள் :
தமிழ் நிலை 2 முதல் பருவம் இகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்).
- HSCP chapters are meticulously planned to cover various knowledge areas as tabled below
Chapters | Category | |
சக்கரம் ஹெலன் கெல்லர் | Science | Inventions, Inventors, Scientist, Science and Technology |
தமிழ்த்தாத்தா உ.வே.சா தன்னிகரில்லாத் தாரா மனித நேயமிக்க சுகந்தி மனிதம் போற்றும் மரியா | History | Renowned personalities, Learnings from their life and their contributions to society |
சித்தண்ணவாசல் | Arts | Arts, Music, etc. |
தமிழர் வீரம் | Culture | Tamil Culture |
வனவிலங்குப் பாதுகாப்பு | General Knowledge | Health, Social and Geological awareness and general knowledge |
ஷேக்ஷ்பியர் | Literature | From regional to global literature and laureates |
கல்வியே அழியாச் செல்வம் | Moral and Virtue | Virtues, Morale, Humanity and the like |
கடற்பயணம் | Economy | Basic knowledge on what contributes to Economy and why |
- Each chapter focuses with contents on the following broadly classified skills:
- Speech/Conversation
- Ability to discuss a general topic of interest like weather, art, music, history, current affairs, experiences, etc.
- HSCP 2 focuses on group discussion of these common topics in the first part of the class, giving the students a comfort zone to speak their mind, speak from their own experiences or engage in creative ideas.
- ஓலைச்சுவடி, மேடை நாடகம், சந்தை அனுபவம், கண்காட்சியக அனுபவம், போர்ச்சூழல் குறித்த ஐயங்கள், உலகளாவிய அறிஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், புரட்சியாளர்கள் குறித்த உரையாடல்கள், திருவிழாக்கள், பல்வேறு மத விழாக்கள் குறித்த அனுபவங்கள், உரையாடல்கள்
- படம் பார்த்து கதை கூறதல்
- Debates, Casual conversations about weekends or festivals.
- Reading
- Shared reading or prose contents in a chapter
- Repetitive reading of poetry contents
- விளம்பரங்கள், சுவரொட்டிகள், அறிவிப்புகள் படித்து புரிந்து விடையளித்தல்
- குறிப்புகளை படித்து விடையளித்தல்
- புதிர்களுக்கு விடையளித்தல்
- Phonetics
- Differentiating characters and their phonetics
- {ண, ந, ன},{ல, ள, ழ}, {ர, ற}, {ங, ஞ}, ஒலி வேறுபாடு
- Writing
- Ample writing exercises during the class based on the discussed topics or explained lessons
- Objective and comprehensive exercises that test knowledge on the lessons.
- Creative essays on common topics such as “What if I become the President of the USA, My ambition in life, What do I want to become in life, etc.”
- வினா-விடை, பொருத்துதல், பிழைத் திருத்தம், கட்டுரைகள், படம் பார்த்து விடையளித்தல், தமிழில் எண்களைக் கற்றறிதல்,
- மொழியோடு விளையாடுவோம் என்கிற தலைப்பில் மொழிக்கூறுகளைக் கற்றுக்கொள்ளுதல்
- Literature
- Excerpts from classic literature
- திருக்குறள், ஆத்திச்சூடி, மூதுரை, வெற்றிவேற்கை முதலிய நன்னெறி நூல்களிலிருந்து செய்யுள்களை படித்து அடிபிறழாமல் எழுதுதல்
- Verses from modern poems
- அழ. வள்ளியப்பா அவர்களின் குழந்தைப் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள்.
- Grammar
- Meticulously designed grammar lessons that teach complexity of Tamil grammar in an orderly fashion that helps students easily absorb, practice and improve from one stage to the next.
- அனைத்து பாடங்களிலும் பயிற்சிகளுடன் கூடிய இலக்கணம்
- இடைச்சொற்கள் (Prepositions)
- மரபுத்தொடர்கள் (Idioms),
- திணை(Living and Nonliving things) ,
- இணைமொழிகள்,
- பால்(Gender),
- எண்ணுப்பெயர்கள் (Numbers),
- ஒருமை பன்மை (Singular & Plural terms),
- பெயரெச்சம் வினையெச்சம்,
- பெயரடை வினையடை,
- வினாச்சொற்கள் (Questions),
- இரு சொல் மூன்று சொல் தொடர்கள்,
- வேற்றுமை,
- பெயர் மற்றும் ஒலி மரபு,
- உவமைத் தொடர்கள்,
- ஒரு சொல் பல பொருள்,
- பல சொல் ஒரு பொருள்,
- அடுக்குத்தொடர்,
- இரட்டைக்கிளவி,
- தொடரமைப்பு,
- நிறுத்தர்குறிகள் (Punctuations),
- செய்வினை, செயப்பாட்டு வினைத்தொடர்கள் (Active and Passive voices),
- நான்கு சொற்களைக் கொண்ட தொடர்கள்.
- Projects
- Project activities to build, create or draw realistic projects connected to the chapters covered.
- Speech/Conversation