HSCP Level 3 ( Tamil 3 )
HSCP Level 3 (Tamil 3)
Course Content for Tamil 3
HSCP 3 நோக்கம்
புத்தகங்கள் :
தமிழ் நிலை 3 முதல் பருவம் உகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
தமிழ் நிலை 3 இரண்டாம் பருவம் உகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
பாடங்கள் | இலக்கணம்/மொழிக்கூறு | கேட்டல் கருத்தறிதல் | செந்தமிழ்ச்செல்வம் |
செம்மொழித்தமிழ் | பெயர்ச்சொல் (பொருள், இடம், காலம்) | காலம் பொன் போன்றது | நாலடியார் |
இணையத்தில் தமிழ் | மரபுத்தொடர்கள் | முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் | திருக்குறள் |
புறநானூற்றில் மேலாண்மைத்திறன் | பெயர்ச்சொல் (சினை, குணம்/பண்பு, தொழில்) | தலைமைப்பண்பு | திருக்குறள் |
வீரச்சிறுவன் | இணைமொழிகள் | கடமையைச் செய்வோம் | சிலப்பதிகாரம் |
தமிழர் உணவுப் பழக்க வழக்கங்கள் | பெயரெச்சம் | உதவி மகிழ்வோம் | குடும்பவிளக்கு |
மாமனிதர் | ஒலி வேறுபாட்டுச் சொற்கள்-ண, ந, ன) | நன்றே செய்வோம் | திருக்குறள் |
தமிழர் வாழ்வில் இயற்கைக் கூறுகள் | வினையெச்சம் | பொறுத்தார் பூமி ஆள்வார் | திருக்குறள் |
நீர் மேலாண்மை | இணைமொழிகள் | போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து | திருக்குறள் |
உலக நூலகங்கள் | ஒரு சொல் பல பொருள் | ஊக்கத்தின் மேன்மை | திருக்குறள் |
கல்வியின் சிறப்பு | ஒலி வேறுபாட்டுச் சொற்கள் – (ர,ற) | அகத்தின் அழகு முகத்தில் தெரியும் | திருக்குறள் |
பழந்தமிழர் வாணிகம் | பல சொல் ஒரு பொருள் | உழைப்பின் சிறப்பு | புறநானூறு |
உலகத் தொழில் கண்காட்சி | மரபுத்தொடர்கள் | திட்டமிட்டுச் செயல்படுவோம் | திருக்குறள் |
சிலம்பாட்டம் | ஒலி வேறுபாட்டுச் சொற்கள் (ல,ழ,ள) | மனத்தை ஒருமுகப்படுத்துவோம் | திருமந்திரம் |
சிலை சொல்லும் கதை | தொடர் அமைத்தல் | சிந்தித்துச் செயல்படு | நீதிநெறி விளக்கம் |
கீழடி நம் தாய்மடி | இடைச்சொற்கள் | ஓவியம் | மூதுரை |
ஜப்பான் நாட்டின் பண்பாட்டுச் சிறப்புகள் | மரபுத்தொடர்கள் | கடைசி இலை | திருக்குறள் |
தமிழரின் அறிவியல் சிந்தனை | பெயரெச்ச வகை | அனுபவமே சிறந்த ஆசிரியர் | திருக்குறள் |
என் முதல் விண்வெளிப் பயணம் | இரட்டுறமொழிதல் (சிலேடை) | இரப்பர் உருவான கதை | நாலடியார் |
செயலிகள் | வினையெச்ச வகைகள் | நுட்பமான அறிவு | திருக்குறள் |
சமூக ஊடகமும் இணையப் பாதுகாப்பும் | ஒலி வேறுபாட்டுச் சொற்கள் | அறிவே ஆயுதம் | திருக்குறள் |
ஆராய்ச்சி மணி | வேற்றுமை | மெய்ப்பொருள் காண்பது அறிவு | நீதிநெறி விளக்கம் |
அன்பு என்னும் அறம் | உவமைத்தொடர்கள் | கடமைக்குச் செய்யாதே! | திருக்குறள் |
மூலிகை மருத்துவம் | வழுநிலை, வழாநிலை | இன்றே செய்! | நல்ல உணவு உண்போம் |
உடல்நலம் காப்போம் | கருத்து மாறாத் தொடர்கள் | நேர்மை | இளைய தோழனுக்கு |
சீர்திருத்தச் செம்மல் | வழாநிலைத் தொடர்கள் | சிந்தித்துச் செயல்படு | திருக்குறள் |
கேள்வி என்னும் கலை | தொகைச்சொற்கள் | தனித்தன்மையை இழக்காதே! | ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு |
வள்ளலாரின் வாழ்வியல் நெறி | புணர்ச்சி | அறிவே ஆயுதம் | மணிமேகலை |
அன்னை தெரசாவின் அருள்உள்ளம் | தொடர் உருவாக்குதல் | அன்பு வேண்டும் | திருக்குறள் |