HSCP Level 4 ( Tamil 4 )

HSCP Level 4 ( Tamil 4 )

Course Content for Tamil 4

HSCP 4  நோக்கம்

புத்தகங்கள் :

தமிழ் நிலை 4 முதல் பருவம் ழகரம் (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)

தமிழ் நிலை 4 இரண்டாம் பருவம் ழகரம் (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)

பாடங்கள்

இலக்கணம்/மொழிக்கூறு

கேட்டல் கருத்தறிதல்

செந்தமிழ்ச்செல்வம்

விசாரிப்பு (சிறுகதை)

மரபுத்தொடர்கள்

செல்வத்துப் பயனே ஈதல்

திருக்குறள்

தமிழரின் உயரிய சிந்தனை

வினையெச்சம்

இரக்கமுள்ள மனம்

திருக்குறள்

வேற்றுமையில் ஒற்றுமை

இணைமொழிகள்

மூடுல் (MOODLE)

நன்னெறி

உறவின் மேன்மை

வினைவகைகள்

அன்பு பரிசு

திருக்குறள்

சமூகப் பொறுப்பு

நிறுத்தக்குறிகள்

குலுக்கல் பரிசு

திருக்குறள்

மாசிலா உலகம் படைப்போம்

ஒரு சொல் பல பொருள்

கிரேட்டா துன்பர்க்

தனிப்பாடல்

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

மரபுத்தொடர்கள்

பறவைகளின் கலைக்களஞ்சியம்

திருக்குறள்

நன்னூல் கூறும் ஆசிரியர் இயல்புகள்

மூவகை மொழி

ஞானி

திருக்குறள்

உலகக் கல்வியாளர்கள்

பல சொல் ஒரு பொருள்

படி

மூதுரை

உலகளாவிய தொழிற்புரட்சி

உவமைத்தொடர்கள்

விதை

திருக்குறள்

சிறந்த தொழில் முனைவோர்கள்

தன்வினை – பிறவினை

தொழில்

திருக்குறள்

தமிழர் கட்டடக் கலை

கருத்து மாறாத் தொடர்கள்

வள்ளுவர் கோட்டம்

மூதுரை

லுட்விக் வான் பீத்தோவன்

நான்கு சொல் கொண்ட தொடர்கள்

இசை

திருக்குறள்

பொருநை

தெரிநிலைப் பெயரெச்சம்

மனிதநேயம்

நல்வழி

கொடைப்பண்பு

(வில்லுப்பாட்டு வடிவம்)

தெரிநிலை வினையெச்சம்

உழைப்பே சிறந்த செல்வம்

திருக்குறள்

அறிவியல் புனைகதை

வினைமுற்று

அறிவியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திர போஸ்

திருக்குறள்

உயிர்காக்கும் வங்கிகள்

இரட்டுற மொழிதல்

உடல்நலம் காப்போம்

பதிற்றுப்பத்து

இயற்கை மொழி ஆய்வு

வேற்றுமைத்தொகை

தாய்மை உள்ளம்

திருக்குறள்

தமிழரின் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம்

உவமைத்தொடர்கள்

மலர்க்கொத்து

திருக்குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

(சிறுகதை)

வழுவமைதி

உயர் அலுவலர் தந்த பரிசு

நாலடியார்

அறநூல்கள்

வல்லினம் மிகா இடங்கள்

நிலத்தில் கிடைத்த மோதிரம்

திருக்குறள்

உடல்நலம் காப்போம்

திணை, பால், எண், இடம். காலம் காட்டும் விகுதிகள்

உணவே மருந்து

திருக்குறள்

உயிர் காத்த மருத்துவர்

(வானொலி உரைச்சித்திரம்)

வல்லினம் மிகும் இடங்கள்

அறுவை சிகிச்சை மருத்துவத்தில் ரோபோக்கள்

கம்பராமாயணம்

ஆபிரகாம் பண்டிதர்

புணர்ச்சி இலக்கணம்

உலகமும் மனிதநேயமும்

திருக்குறள்

கண்டுபிடிப்புகளின் பேரரசன்

தொடர் வகைகள்

நேர்மை தந்த பரிசு

திருக்குறள்

மணிமேகலை

நேர்க்கூற்று-அயற்கூற்று

நம்பிக்கையே வாழ்க்கை

திருவருட்பா

ஜீன் ஹென்றி டுனாண்ட்

 

மீள்பார்வை

ஆறு சொல் கொண்ட தொடர்கள்

உதவி வரைத்தன்று உதவி

திருக்குறள்

Scroll to Top