Slide Background
Build & Design
previous arrowprevious arrow
next arrownext arrow

Community

Built community to learn.

Academics

A good education should available.

Admission

அருகில் உள்ள QR Codeஐ Scan செய்யவும்!

bit.ly_viludhugal

விழுதுகள் தமிழ்ப் பள்ளியைப் பற்றி…

விழுதுகள் தமிழ்ப் பள்ளி அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் (American Tamil Academy – சுருக்கமாக ATA) பாடத்திட்டத்தின் கீழ் இயங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. துவக்க வருடமான இவ்வருடம் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே இப்பள்ளியில் வகுப்புகள் செயல்படவிருக்கின்றன.
கலிபோர்னியாவின் HSCPக்கான அங்கீகாரம் பெறும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கீகாரம் கிடைக்கப்பெற்றவுடன் உயர் வகுப்புகளும் இயக்கப்படும். தமிழ்ப்பள்ளிக்காக திரேசியிலிருந்து மலையகத்திற்கு (Mountain House) பயணப்பட வேண்டி இருப்பதால் நம்மூரில் நமக்கென்றே தனித்துவமாக ஓர்த் தமிழ்ப்பள்ளியை துவங்கிடும் நோக்கத்திலேயே ATAவுடன் இணைந்து விழுதுகள் தமிழ்ப் பள்ளி துவங்கப்பட்டிருக்கிறது.
American Tamil Academy, திருமிகு R. பாலகிருஷ்ணன் IAS அவர்களின் ஆலோசனையின் கீழ் இயங்கிவரும் அமைப்பாகும். அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் ATA செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ATA இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இதன் முக்கிய அம்சமாக அமெரிக்கக் குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தினை அமெரிக்காவை சார்ந்தே (வரலாறு, திணை, கல்வித்தகுதி முதலியவற்றினைக் கொண்டு) வடிவமைத்து ATA சிறப்பித்திருக்கிறது.

Full Day Sessions

Online Access

Varied Classes

Friendly Place

வகுப்புகள்

மழலை

இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.

வயது வரம்பு : ஐந்து முதல் ஆறு வயது வரை

நிலை 1

இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.

வயது வரம்பு : ஐந்து முதல் ஆறு வயது வரை

நிலை 2

தமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல். பெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல்.

வயது வரம்பு : குறைந்த பட்சம் 6 வயது

Apply for
Admission Call to Action

Get in touch with us to discuss it:

Scroll to Top