நிலை 3 - Intermediate Tamil
Overview
Courses
நிலைக் கையேடு
Overview
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 7 வயது.தகுதி :
அ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.நோக்கம் :
மொழித்திறன் :
சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல். சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல். சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம். சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.இலக்கணம் :
பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல். அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல். கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல். Courses
Will be updated soon.
நிலைக் கையேடு