HSCP Level 1 ( Tamil 1 )
HSCP Level 1 ( Tamil 1 )
Course Content for Tamil 1
HSCP 1 நோக்கம் :
புத்தகங்கள் :
1. தமிழ் நிலை 1 முதல் பருவம் அகரம் பகுதி 1, 2: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
2. தமிழ் நிலை 1 இரண்டாம் பருவம் அகரம் பகுதி : (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
3. கையெழுத்துப் பயிற்சி.
HSCP 1 நோக்கம்
புத்தகங்கள் :
தமிழ் நிலை 1 இரண்டாம் பருவம் அகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
பாடங்கள் | இலக்கணம் | பாடி மகிழ்வோம் | கேட்டல் கருத்தறிதல்(கதை,உரையாடல்) |
உயிர் எழுத்துகள் (அ.ஊ) | அணில்! அணில்! ஆத்திசூடி (அ.ஊ) | இனியாவின் பிறந்தநாள் விழா | |
உயிர் எழுத்துகள் (எ-ஔ) ஆய்த எழுத்து (ஃ) | குறில், நெடில் | எலி ஒன்று வந்தது! ஆத்திசூடி (எ-ஔ) | உணவுத் திருவிழா (உரையாடல்) |
மெய் எழுத்துகள் (க்-ப்) | மிதிவண்டி | கண்களைக் காப்போம்(உரையாடல்) | |
மெய் எழுத்துகள் (ம்-ன்) | வல்லினம், மெல்லினம், இடையினம். | நத்தையாரே! நத்தையாரே! | மகிழ்வித்து மகிழ் (கதை) |
உயிர்மெய் எழுத்துகள் (க-னீ) | அன்பு! | புகழ்ச்சிக்கு மயங்காதே! (கதை) | |
உயிர்மெய் எழுத்துகள் (கு-னே) | ஒளிபடைத்த கண்ணினாய் | தமிழ்ப்பள்ளி (உரையாடல்) | |
உயிர்மெய் எழுத்துகள் (கை-னௌ) | உலகநீதி | புத்தகம் படிப்போமா! (கதை) | |
உறவு முறை | செடி வளர்ப்பேன் | மீள்பார்வை பயிற்சிகள் | |
ஈரெழுத்துச் சொல் | ஒருமை பன்மை | அதோ பாராய்! | ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் |
எண்ணுப்பெயர்கள், வடிவங்கள் | ஒன்று… இரண்டு…மூன்று… | சிங்கமும் மானும் (கதை) | |
எளிய இலக்கணம் | மூவிடப் பெயர் | ஓடி விளையாடு பாப்பா | வணிக வளாகம் (உரையாடல்) |
எளிய இலக்கணம் | ஒலி வேறுபாடு | குரங்கும் விழுதும் | பகிர்ந்து உண்போம் (கதை) |
எளிய இலக்கணம் | பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை | சின்னஞ்சிறு கிளியே! | என் விருப்பம் (உரையாடல்) |
எளிய இலக்கணம் | வேற்றுமை உருபு | உடலின் உ றுதி | நலமாய் வாழ்வோம் (கதை) மீள்பார்வை பயிற்சிகள் |
மரபு விளையாட்டுகள் | இன எழுத்துகள் | விளையாடு விளையாடு! | தமிழர் விளையாட்டு |
கிழமைகள் | வினா எழுத்துகள் | ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை | இந்த நாள் இனிய நாள் |
தமிழ் மாதங்கள் | திணை | மழை | பருவத்தே பயிர் செய் |
திசைகள் | மீள்பார்வை பயிற்சிகள் | திசை | திசைகள் அறிவோம் |
விழாக்கள் | எண்ணுப்பெயர்கள் | தமிழர் திருநாள் | பொங்கல் திருநாள் |
தமிழர் உணவுகள் | சுட்டு எழுத்துகள் | உடல் நலம் பேணல் | பயிர்ப் பாதுகாப்பு |
பூக்கள் | ஒருசொல் பலபொருள் | மலர்கள் | குறிஞ்சி மலர் |
உடல் உறுப்புகள் | மீள்பார்வை பயிற்சிகள் | அன்னையை வேண்டுதல் | ஆமையின் அறிவுரை |
பழங்கள் மீள்பார்வை பயிற்சிகள் | பலசொல் ஒரு பொருள் | சொல் ஒன்று பொருள் இரண்டு | முக்கனி சுவைப்போம் |
காய்கறிகள் | காலம் | மரம் வளர்ப்போம் | முருங்கை மரம் |
விலங்குகள் | எதிர்ச்சொற்கள் | முரசு | வரையாடு (மலை ஆடு) |
நிறங்கள் | மீள்பார்வை பயிற்சிகள் | வீடு எங்கே? | என்ன வண்ணம் தீட்டலாம்? |
பறவைகள் | வேற்றுமை உருபுகள் | ஓடி வா! | கழுகு |
தாவரங்கள் | இரண்டு, மூன்று சொல் கொண்ட தொடர்கள் | காடு | பனைமரம் |