HSCP Level 3 ( Tamil 3 )

HSCP Level 3 (Tamil 3)

Course Content for Tamil 3

HSCP 3  நோக்கம்

புத்தகங்கள் :

தமிழ் நிலை 3 முதல் பருவம் உகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)

தமிழ் நிலை 3 இரண்டாம் பருவம் உகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)

பாடங்கள்

இலக்கணம்/மொழிக்கூறு

கேட்டல் கருத்தறிதல்

செந்தமிழ்ச்செல்வம்

செம்மொழித்தமிழ்

பெயர்ச்சொல் (பொருள், இடம், காலம்)

காலம் பொன் போன்றது

நாலடியார்

இணையத்தில் தமிழ்

மரபுத்தொடர்கள்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

திருக்குறள்

புறநானூற்றில் மேலாண்மைத்திறன்

பெயர்ச்சொல்

(சினை, குணம்/பண்பு, தொழில்)

தலைமைப்பண்பு

திருக்குறள்

வீரச்சிறுவன்

இணைமொழிகள்

கடமையைச் செய்வோம்

சிலப்பதிகாரம்

  தமிழர் உணவுப் பழக்க வழக்கங்கள்

பெயரெச்சம்

உதவி மகிழ்வோம்

குடும்பவிளக்கு

மாமனிதர்

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்-ண, ந, ன)

நன்றே செய்வோம்

திருக்குறள்

தமிழர் வாழ்வில் இயற்கைக் கூறுகள்

வினையெச்சம்

பொறுத்தார் பூமி ஆள்வார்

திருக்குறள்

நீர் மேலாண்மை

இணைமொழிகள்

போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து

திருக்குறள்

உலக நூலகங்கள்

ஒரு சொல் பல பொருள்

ஊக்கத்தின் மேன்மை

திருக்குறள்

கல்வியின் சிறப்பு

ஒலி வேறுபாட்டுச் சொற்கள் – (ர,ற)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

திருக்குறள்

பழந்தமிழர் வாணிகம்

பல சொல் ஒரு பொருள்

உழைப்பின் சிறப்பு

புறநானூறு

உலகத் தொழில் கண்காட்சி

மரபுத்தொடர்கள்

திட்டமிட்டுச் செயல்படுவோம்

திருக்குறள்

சிலம்பாட்டம்

ஒலி வேறுபாட்டுச் சொற்கள் (ல,ழ,ள)

மனத்தை ஒருமுகப்படுத்துவோம்

திருமந்திரம்

சிலை சொல்லும் கதை

தொடர் அமைத்தல்

சிந்தித்துச் செயல்படு

நீதிநெறி விளக்கம்

கீழடி நம் தாய்மடி

இடைச்சொற்கள்

ஓவியம்

மூதுரை

ஜப்பான் நாட்டின் பண்பாட்டுச் சிறப்புகள்

மரபுத்தொடர்கள்

கடைசி இலை

திருக்குறள்

தமிழரின் அறிவியல் சிந்தனை

பெயரெச்ச வகை

அனுபவமே சிறந்த ஆசிரியர்

திருக்குறள்

என் முதல் விண்வெளிப் பயணம்

இரட்டுறமொழிதல் (சிலேடை)

இரப்பர் உருவான கதை

நாலடியார்

செயலிகள்

வினையெச்ச வகைகள்

நுட்பமான அறிவு

திருக்குறள்

சமூக ஊடகமும் இணையப் பாதுகாப்பும்

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

அறிவே ஆயுதம்

திருக்குறள்

ஆராய்ச்சி மணி

வேற்றுமை

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதிநெறி விளக்கம்

அன்பு என்னும் அறம்

உவமைத்தொடர்கள்

கடமைக்குச் செய்யாதே!

திருக்குறள்

மூலிகை மருத்துவம்

வழுநிலை, வழாநிலை

இன்றே செய்!

நல்ல உணவு உண்போம்

உடல்நலம் காப்போம்

கருத்து மாறாத் தொடர்கள்

நேர்மை

இளைய தோழனுக்கு

சீர்திருத்தச் செம்மல்

வழாநிலைத் தொடர்கள்

சிந்தித்துச் செயல்படு

திருக்குறள்

கேள்வி என்னும் கலை

தொகைச்சொற்கள்

தனித்தன்மையை இழக்காதே!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வள்ளலாரின் வாழ்வியல் நெறி

புணர்ச்சி

அறிவே ஆயுதம்

மணிமேகலை

அன்னை தெரசாவின் அருள்உள்ளம்

தொடர் உருவாக்குதல்

அன்பு வேண்டும்

திருக்குறள்

Scroll to Top