HSCP Level 4 ( Tamil 4 )
HSCP Level 4 ( Tamil 4 )
Course Content for Tamil 4
HSCP 4 நோக்கம்
புத்தகங்கள் :
தமிழ் நிலை 4 முதல் பருவம் ழகரம் (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
தமிழ் நிலை 4 இரண்டாம் பருவம் ழகரம் (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
பாடங்கள் | இலக்கணம்/மொழிக்கூறு | கேட்டல் கருத்தறிதல் | செந்தமிழ்ச்செல்வம் |
விசாரிப்பு (சிறுகதை) | மரபுத்தொடர்கள் | செல்வத்துப் பயனே ஈதல் | திருக்குறள் |
தமிழரின் உயரிய சிந்தனை | வினையெச்சம் | இரக்கமுள்ள மனம் | திருக்குறள் |
வேற்றுமையில் ஒற்றுமை | இணைமொழிகள் | மூடுல் (MOODLE) | நன்னெறி |
உறவின் மேன்மை | வினைவகைகள் | அன்பு பரிசு | திருக்குறள் |
சமூகப் பொறுப்பு | நிறுத்தக்குறிகள் | குலுக்கல் பரிசு | திருக்குறள் |
மாசிலா உலகம் படைப்போம் | ஒரு சொல் பல பொருள் | கிரேட்டா துன்பர்க் | தனிப்பாடல் |
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் | மரபுத்தொடர்கள் | பறவைகளின் கலைக்களஞ்சியம் | திருக்குறள் |
நன்னூல் கூறும் ஆசிரியர் இயல்புகள் | மூவகை மொழி | ஞானி | திருக்குறள் |
உலகக் கல்வியாளர்கள் | பல சொல் ஒரு பொருள் | படி | மூதுரை |
உலகளாவிய தொழிற்புரட்சி | உவமைத்தொடர்கள் | விதை | திருக்குறள் |
சிறந்த தொழில் முனைவோர்கள் | தன்வினை – பிறவினை | தொழில் | திருக்குறள் |
தமிழர் கட்டடக் கலை | கருத்து மாறாத் தொடர்கள் | வள்ளுவர் கோட்டம் | மூதுரை |
லுட்விக் வான் பீத்தோவன் | நான்கு சொல் கொண்ட தொடர்கள் | இசை | திருக்குறள் |
பொருநை | தெரிநிலைப் பெயரெச்சம் | மனிதநேயம் | நல்வழி |
கொடைப்பண்பு (வில்லுப்பாட்டு வடிவம்) | தெரிநிலை வினையெச்சம் | உழைப்பே சிறந்த செல்வம் | திருக்குறள் |
அறிவியல் புனைகதை | வினைமுற்று | அறிவியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திர போஸ் | திருக்குறள் |
உயிர்காக்கும் வங்கிகள் | இரட்டுற மொழிதல் | உடல்நலம் காப்போம் | பதிற்றுப்பத்து |
இயற்கை மொழி ஆய்வு | வேற்றுமைத்தொகை | தாய்மை உள்ளம் | திருக்குறள் |
தமிழரின் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம் | உவமைத்தொடர்கள் | மலர்க்கொத்து | திருக்குறள் |
மனத்துக்கண் மாசிலன் ஆதல் (சிறுகதை) | வழுவமைதி | உயர் அலுவலர் தந்த பரிசு | நாலடியார் |
அறநூல்கள் | வல்லினம் மிகா இடங்கள் | நிலத்தில் கிடைத்த மோதிரம் | திருக்குறள் |
உடல்நலம் காப்போம் | திணை, பால், எண், இடம். காலம் காட்டும் விகுதிகள் | உணவே மருந்து | திருக்குறள் |
உயிர் காத்த மருத்துவர் (வானொலி உரைச்சித்திரம்) | வல்லினம் மிகும் இடங்கள் | அறுவை சிகிச்சை மருத்துவத்தில் ரோபோக்கள் | கம்பராமாயணம் |
ஆபிரகாம் பண்டிதர் | புணர்ச்சி இலக்கணம் | உலகமும் மனிதநேயமும் | திருக்குறள் |
கண்டுபிடிப்புகளின் பேரரசன் | தொடர் வகைகள் | நேர்மை தந்த பரிசு | திருக்குறள் |
மணிமேகலை | நேர்க்கூற்று-அயற்கூற்று | நம்பிக்கையே வாழ்க்கை | திருவருட்பா |
ஜீன் ஹென்றி டுனாண்ட்
மீள்பார்வை | ஆறு சொல் கொண்ட தொடர்கள் | உதவி வரைத்தன்று உதவி | திருக்குறள் |