முன் மழலை - Primary Tamil - I
Overview
Courses
நிலைக் கையேடு
Overview
வயது வரம்பு :
நான்கு முதல் ஐந்து வயது வரை.தகுதி :
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.நோக்கம் :
இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.மொழித்திறன் :
- உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
- ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
- காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.
- விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
- நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.
- எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
- குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.
- வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல்.
Courses
Customized For Quick Learning :
- பாடம் 1. அ, ஆ
- பாடம் 2. இ, ஈ
- பாடம் 3. உ, ஊ
- பாடம் 4. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
- பாடம் 5. எ, ஏ
- பாடம் 6. ஐ, ஒ
- பாடம் 7. ஓ, ஔ, ஃ
- பாடம் 8. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
- பாடம் 9. க், ங், ச்
- பாடம் 10. ஞ், ட், ண்
- பாடம் 11. த், ந், ப்
- பாடம் 12. ம், ய், ர்
- பாடம் 13. ல், வ், ழ்
- பாடம் 14. ள், ற், ன்
- பாடம் 15. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்
- பாடம் 16. ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- பாடம் 17. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- பாடம் 18. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
- பாடம் 19. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
- பாடம் 20. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்
- பாடம் 21. ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- பாடம் 22. கதைகள் மீள் பார்வை
நிலைக் கையேடு