நிலை 1 - Primary Tamil - II
Overview
Courses
நிலைக் கையேடு
Overview
வயது வரம்பு :
ஐந்து முதல் ஆறு வயது வரைதகுதி :
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லைநோக்கம் :
இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.மொழித்திறன் :
- உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல், அடையாளம் காணல்.
- பழங்கள், செல்லப் பிராணிகள், காய்கறிகள், காட்டு விலங்குகள், பறவைகள், வாகனங்கள், பண்ணை விலங்குகள், நிறங்கள், வார நாட்கள், எண்கள், சுவைகள், பூக்கள் பெயர்களை சொல்லிப் பழகுதல்.
- பாடல்கள், கதைகள், ஆத்திசூடி, படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல்.
- எளிய சொற்கள், வாக்கியங்களை உச்சரிக்கப் பயிற்சி.
- எளிய முறை எழுத்துப் பயிற்சி.
Courses
பாடத்திட்டம் :
- பாடம் 1. அ, ஆ
- பாடம் 2. இ, ஈ
- பாடம் 3. உ, ஊ
- பாடம் 4. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
- பாடம் 5. எ, ஏ
- பாடம் 6. ஐ, ஒ
- பாடம் 7. ஓ, ஔ, ஃ
- பாடம் 8. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
- பாடம் 9. க், ங், ச்
- பாடம் 10. ஞ், ட், ண்
- பாடம் 11. த், ந், ப்
- பாடம் 12. ம், ய், ர்
- பாடம் 13. ல், வ், ழ்
- பாடம் 14. ள், ற், ன்
- பாடம் 15. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்
- பாடம் 16. ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- பாடம் 17. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- பாடம் 18. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
- பாடம் 19. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
- பாடம் 20. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்
- பாடம் 21. ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- பாடம் 22. கதைகள் மீள் பார்வை
நிலைக் கையேடு